தமிழ் செம்மொழி மாநாடு...
தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு எங்கள் !!!! (யாதும் ஊரே யாவரும் கேளிர்) ஊருக்கு வரும் அனைவரையும் வரவேற்பதில் பெருமஹிழ்ச்சி அடைகிறேன். எங்கள் (நமது) வாழ்வும் எங்கள் (நமது) வளமும் எப்போதும் மங்காத தமிழ் தமிழ் தமிழ்தான்... நேரில் வந்து தமிழ்த்தேன் சுவை பருகுக ...


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home