பங்குசந்தையில் பணம் பண்ணுவது எப்படி?
இப்படிதான் ஊரே அலறிக்கொண்டிருக்கிறது! நாமும்தான்
போன வருடம் தேசிய குறியீடு எண்ணான நிப்டி 88 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது...
டாட்டா மோட்டார்ஸ் பங்கின் விலை 300 சதவீதம் உயர்ந்துள்ளது...
இன்னும் பல பல பங்குகளும் இது போலதான்
ஆனால் நாம் பங்கு சந்தையில் பணம் இழந்தவர்களைதான் நாம் அதிகம் பேரை சந்தித்திருக்கிறோம்
அப்படியானால் மேலே கூறப்பட்ட அனைத்தும் பித்தலாட்டமா இல்லை மாயாஜால
வித்தைகளா?
இல்லை. இவை அனைத்தும் அரசாங்க அனுமதியுடன் முறையாக வரி கட்டி நடந்த வர்த்தகம்.
அப்படியானால் நாம் பெரும்பாலும் சந்தித்தது பணம் இழந்தவர்களைதான் இது எப்படி???
இது ஒன்றும் மாயாஜாலமோ மந்திரஜாலமோ இல்லை ராக்கட் விடும் வித்தையும் கிடையாது!
சிலர்க்கு இது என்னனே தெரியாது ஆனால் இதில் எதோ நடக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஆனால் இதை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது என்று தெரியாது...
ஒரு சிலர்க்கு அரை குறையாய் தெரியும் மேலும் அதில் உள்ள சூட்சமங்களையும் நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு வர்த்தகம் செய்ய தெரியாது...
இன்னும் சிலர் அரைகுறையாய் தெரிந்ததை வைத்துக்கொண்டு சரிபார்த்துவிடுவோம் என்று முதலில் சில ஆயிரங்களில் தொடங்கி பல லட்சங்களில் முடிந்த பிறகுதான் தெரிந்துகொள்வார்கள் தொழில் நுணுக்கங்களையும் சூட்சமங்களையும்…
இப்போது தெரிந்து??? அதுதான் எல்லாம் முடிந்தாயிற்றே...
ஆகையால் இது வெறும் கிரிக்கெட் விளையாட்டல்ல கோச் வெளியிலிருந்து சொல்லி கொடுத்ததை தனியாக களம் கண்டு அவரவர்களின் முடிவுகளில்தான் வெற்றியும் தோல்வியும்...
ஆனால் இது பெருங்கடலில் மீன்பிடி தொழில். வெறும் கரையில் நின்று கொண்டு இப்படி வலை போடவேண்டும் இந்த நேரத்தில் வலை போடவேண்டும் இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று எப்பேர்ப்பட்ட அனுபவம் வாய்ந்த நபர்கள் சொன்னாலும் களம் காணும்போது தோல்விதான் மிஞ்சும்.
ஆகையால் எப்போதும் அனுபவம் வாய்ந்தவர்களின் தலைமையின் கீழ் நேரடியாய் களம் கண்டு கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொள்ளவேண்டும்...
சிலர் இல்லை இது பெரிய பண முதலைகள் இருக்கும் இடம் இங்கு நம்மிடம் வைத்திருக்கும் பத்தாயிரம் இருபதாயிரம் எல்லாம் எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்ற நினைப்பை இதை படிக்கும் நேரத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு தொழில் (இது சீட்டாட்டமோ பித்தலாட்டமோ லாட்டரியோ இல்லை சும்மா இருந்தாலும் பணம் வராது;) கற்றுக்கொள்ள அதீத ஆர்வமுள்ளவர்களும் மானாவாரியாக அவரவர்களின் மேல் தன்னம்பிக்கை வைத்துள்ளவர்களும்,
மேலும் நான் படிச்சிருக்கேன் ஆனா அத வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியல (வெகு சிலர் இந்த வார்த்தைகளை மன்னிக்க வேண்டுகிறோம்;) என்று சொல்லும் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற தொழில் வாய்ப்பு. சரி நான் படிக்கல நா வரக்கூடாதான்னா தாராளமாக யார் வேண்டுமானாலும் வரலாம். யாராக இருந்தாலும் இந்த மாதிரியான ஆராய்ச்சிக்கு எங்களிடம் விடை கிடைக்க கூடும். ஒரு ரூபாய் (இந்த ஒரு ரூபாய் உங்களின் இன்னொரு தொழில் செய்வதற்க்கான முதல் முதலீடு;) செலவு செய்து எங்களிடம் பேசிப்பாருங்கள்.
+<919363310650 இந்த நம்பருக்கு அழையுங்கள் தயங்கவே வேண்டாம்.
இனி மேலும் தயக்கம் வேண்டாம் பங்குச்சந்தை தெரிந்து கொள்ள, இறங்க , குதிக்க , வலைவிரித்து மீன்பிடிக்க , மூழ்கி முத்தெடுக்க …
மேலும் ஒரு லட்சமும் அதற்க்கு மேலும் முதலீடு செய்பவர்களுக்கு அவரவர்களின் கணக்குகளிலேயே அனுபவம் வாய்ந்த நபர்களை கொண்டு கமிசன் அடிப்படையில் வர்த்தகம் செய்து கொடுக்கப்படும். மேல் விபரங்களுக்கு மேற்கண்ட நம்பருக்கு அழைக்கலாம்.
மேலும் கமாடிட்டி வணிகத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஒரு சில வரை முறைகளுக்கு உட்பட்டு தான் ஒவ்வொரு மாதங்களிலும் இதனுடைய closing points அமையும். Equity மார்கெட்களை விட இதில் பணம் பண்ணுவது சுலபம்.